ஆனால், குளக்கரையின் மற்ற பகுதிகளில் கால் நடைகளுக்கான கொட்டகை மற்றும் வைக்கோல் போன்றவை குவித்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர்ஆக்கிரமித்துள்ளனர். எனவே, இக்குளக்கரையின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நடைபாதை மற்றும் பூங்கா வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்திர தரிசனம்