உடன் லயன் குணசேகரன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், கார்த்திகேயன், அசோக் மற்றும் சிறகுகள் தொண்டு நிறுவன நிர்வாகிகள், தலைவர் மணிமாறன், தலைமை ஆலோசகர் சிவசண்முகம், செயலாளர் ராஜேஷ், ஒருங்கிணைப்பாளர் பாபு, செயல் பொருளாளர் ஜெயசூர்யா, செயற்குழு தலைவர் வெங்கடேசன், செயற்குழு உறுப்பினர்கள் ஜீவா, சித்திர பாண்டியன், விஜயலட்சுமி, அருஞ்சுனைக்கனி, ஷாலினி, மற்றும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் தீவிரம்