இதனால், அப்பகுதியில் குப்பை கொட்ட தடை விதித்து கோனேரிகுப்பம் ஊராட்சி நிர்வாகம் சார்பில், விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது. இதில், 'இந்த இடத்தில் குப்பை கொட்ட கூடாது. மீறினால் ஊராட்சி சட்டத்தின்படி அபராதமும், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும். இந்த இடம் 'சிசிடிவி' வாயிலாக கண்காணிக்கப்படுகிறது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரத்-ஜென்: இந்தியாவின் சொந்த ஏ.ஐ. மொழி மாதிரி அறிமுகம்