நுகர்பொருள் வாணிப கழக காஞ்சிபுரம் மண்டல மேலாளர் அருள் வனிதா, தி.மு.க. ஒன்றிய செயலர் குமார் உட்பட பலர் பங்கேற்றனர். அதேபோல், சிறுபினாயூர் ஊராட்சிக்கு உட்பட்ட, எஸ்.மாம்பாக்கம் கிராமத்தில், உத்திரமேரூர் ஒன்றியக் குழு துணைத் தலைவர் வசந்தி தலைமையில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
காஞ்சிபுரம் நகரம்
வெத்தலை பாக்கு பழம் வைத்து அழைப்பிதழ் கொடுத்த நாம் தமிழர்