இதில் விருப்பம் உள்ளவர்கள், கோவில் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இத்திருமண திட்டத்தில், 60,000 ரூபாய் மதிப்பில், மணமக்களுக்கு 4 கிராம் எடையில் தங்க திருமாங்கல்யம், மணமகன், மணமகளுக்கு ஆடை, மாலை, மெத்தை, பீரோ, கட்டில், தலையணை, பாய், கை கடிகாரம், மிக்ஸி, பூஜை பொருட்கள், பாத்திரங்கள், மணமக்கள் வீட்டினர், 20 பேருக்கு அறுசுவை விருந்து உள்ளிட்டவை வழங்கப்படும். தகுதி வாய்ந்த நபர்கள், கந்தசுவாமி கோவிலில் உள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை அணுகி, பதிவு செய்து கொள்ளலாம் என, கோவில் செயல் அலுவலர் குமரவேல் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்