இந்நிலையில், பள்ளி வளாகத்தில் இருந்த மின் மோட்டார் மாயமானது. இதுகுறித்து, மறைமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், கலிவந்தபட்டு கிராமத்தைச் சேர்ந்த செல்வம், 22, கார்த்திக், 29, தங்கபாண்டி, 26, கே. கார்த்திக், 23, உள்ளிட்டோர் சேர்ந்து, மின் மோட்டார் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து, நால்வரையும் நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து மின் மோட்டாரை பறிமுதல் செய்தனர்.
மாணவர் வழக்குகள்: கபில் சிபலுடன் சிஜேபி ஆலோசனை