மேலும் அங்கு உள்ள குடியிருப்பு வாசிகள் துர்நாற்றம் வீசுவதை கண்டு பாழடைந்த கிணற்றில் உள்ள காலாவதி மருந்துகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காலாவதியான மருந்துகளை
கொட்டிச் சென்ற மருத்துவமனை நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.