பல்லாவரம்: மாடு முட்டி தள்ளியதில் மூதாட்டி பலத்த காயம்

பல்லாவரம் அருகே அனகாபுத்தூரைச் சேர்ந்த 79 வயதான சரண்யா, தைப்பூசத்தையொட்டி குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு உறவினர்களுடன் வந்திருந்தார். கோவில் மலை அடிவாரத்தில் சுற்றித்திரிந்த பசுமாடு அவரை முட்டித் தள்ளியதில் கீழே விழுந்து காயமடைந்த சரண்யா, தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்தி