தாம்பரம்: திமுக பொதுக்கூட்டம்.. கர்ப்பிணி பெண்ணை அடிக்க வந்ததாக புகார்

தாம்பரம் சண்முகம் சாலையில் நேற்று (ஜூன். 3) இரவு நடைபெற்ற கலைஞர் மு. கருணாநிதி 103வது பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்ற தேர்தல் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில், திமுக நிர்வாகி ஒருவர் இரண்டு பெண்களைத் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி