திடீரென, அந்த கிணற்றில், பசு மாடு தவறி விழுந்து தத்தளித்தது. இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள், மாட்டின் உரிமையாளர் வேதாச்சலத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர் அங்கு வந்ததும், கயிறு கட்டி மாட்டை மீட்க முயற்சி செய்தனர். ஆனால், முடியவில்லை. இதையடுத்து, தாம்பரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் தத்தளித்த பசு மாட்டை, கயிறு கட்டி உயிருடன் பத்திரமாக மீட்டனர்.
உத்திரமேரூர்
மானாம்பதியில் மாசி பௌர்ணமி மகா மகம் வெகு விமரிசை