இதில் சிறப்பு அழைப்பாளராக மதுராந்தகம் நகர மன்ற தலைவர் மலர்விழி குமார் கலந்துகொண்டு முதல்வர் மருந்தகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து விற்பனையை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் நகர மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், நகராட்சி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்