சென்னை: பாலியல் சீண்டல்.. சட்டையை பிடித்து அடித்த இளம்பெண்

சென்னை தாம்பரத்தில், சாலையில் சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 50 வயது நபர் தங்கதுரை, பாதிக்கப்பட்ட பெண்ணால் சரமாரியாக தாக்கப்பட்டார். பட்டப்பகலில் தாயுடன் நடந்து சென்றபோது போதையில் தங்கதுரை சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. "உன் பொண்ணா இருந்தா இப்படி தான் பண்ணுவியா” என கூறி அந்தப் பெண் அவரைத் தாக்கி, பின்னர் காவல் துறையிடம் ஒப்படைத்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி