சென்னை: சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஒருவர் கைது

சென்னை பல்லாவரம் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சர்புதீன். இவர் அதே குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக அச்சிறுமியின் குடும்பத்தினர் தாம்பரம் போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி