இவ்வழக்கு, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி நசீமா பானு முன்னிலையில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில், அரசு வழக்கறிஞர் மைதிலி தேவி ஆஜரானார். வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், ஏழுமலைக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி நசீமா பானு, நேற்று தீர்ப்பளித்தார். மேலும், இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக, 3 லட்சம் ரூபாய் தமிழக அரசு வழங்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பின், ஏழுமலையை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது