அப்போது, மகாவிஷ்ணு பைக்கில் செங்கல்பட்டு அருகே சென்றபோது நிலைத்தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கினார். இதைக் கண்ட அவ்வழியே சென்றவர்கள் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், அங்கு, மகாவிஷ்ணு, நேற்று காலை, உயிரிழந்தார். சம்பவம் குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
கூவம் ஆற்றில் தூர்வாரும் பணி தொடங்கி வைத்த அமைச்சர் ஆனந்த்