போட்டியின் முதல் நாளான 20 கிலோ மீட்டர் தூரம் என மூன்று பிரிவாக நடத்தப்பட்டது இந்த போட்டிகளில் 6 மாநிலங்களைச் சேர்ந்த 120 பெண்கள் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கேற்றவர்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டு அதில் குறுகிய நேரத்தில் முதலில் வந்த மாணவிகளுக்கு முதல் பரிசாக பத்தாயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசு 6 ஆயிரம், மூன்றாம் பரிசு 4 ஆயிரம் வழங்கப்பட்டது, சீனியர்களுக்கான போட்டியில் முதல் பரிசு மற்றும் இரண்டாம் பரிசு தமிழகமும் மூன்றாம் பரிசு கர்நாடகா மாநிலமும் தட்டிச் சென்றது, ஜூனியருக்கான போட்டியில் கர்நாடக மாநிலம் முதல் இரண்டு இடங்களையும் தமிழ்நாடு மூன்றாம் இடத்தையும் பிடித்தது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்