மேலும், அந்தச் சாலை வழியாக கடந்துசெல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதுதவிர, பழங்குடியினத்தவர்களின் வீடுகட்டும் இடத்திலும், குழாய் சேதத்தைச் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் சீரமைக்கவில்லை. இதனால், குடிநீர் வீணாகி வெளியேறி வருகிறது. கோடைக்காலங்களில் எலுமியான்கோட்டூர் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, எலுமியான்கோட்டூர் - நரசிங்கபுரம் சாலை இடையே குழாய் சீரமைக்கத் தோண்டிய பள்ளத்தைச் சீரமைக்கவும், பழங்குடியினத்தவர்களின் வீடுகட்டும் இடத்தில் வீணாகச் செல்லும் தண்ணீரைக் கட்டுப்படுத்தவும் வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பியூஸ் கோயல் தலைமையில் பாஜக வாக்கு எண்ணிக்கை பயிற்சி முகாம்