அப்போது, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே உள்ள, சிமென்ட் சாலையை உடைத்து பைப்லைன் புதைக்கும் பணி நடந்தது. ஆனால், உடைக்கப்பட்ட சாலை சீர்செய்யப்படவில்லை. இதனால், அவ்வழியே வாகனத்தில் செல்வோர் பள்ளத்தில் விழுந்து, விபத்தில் சிக்கி வருகின்றனர். இதைச் சரிசெய்ய, அப்பகுதி வாசிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, சேதமடைந்த சிமென்ட் சாலையை விரைந்து சீரமைக்க, குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐபிஎல் தொடர்: சென்னை அணியின் 'மெகா ரசிகர் நிகழ்வு'