காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ. ஆ. ப. , அவர்கள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்கள். இந்த நிகழ்வில், பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளை ஆட்சியரிடம் நேரடியாக தெரிவித்து தீர்வு காணும் வகையில் மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன.