இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் டைமன் ராஜா வெள்ளையன், மாநில பொதுச் செயலாளர் ராகவேந்திரா மணி, மாநில பொருளாளர் அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மே 5 தேதி சென்னையில் நடைபெறும் வணிகம் காக்கும் வெள்ளையன் இளைய தலைமுறை 42வது எழுச்சி மாநாடு குறித்து சங்க நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் நகரம்
கோனேரிகுப்பம் கழிவுநீர் தேக்கம்: மக்கள் அவதி, அதிகாரிகள் நடவடிக்கை கோரிக்கை