இதனால், அப்பகுதி கடும் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று பரவும் அச்சத்தில் அப்பகுதியினர் உள்ளனர். மேலும், மழை காலங்களில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து வீடுகளில் புகுந்து வெள்ள பாதிப்பு ஏற்படும் சூழல் அதிகரித்து உள்ளது. எனவே, பருவ மழைக்குள்ளாக, வல்லக்கோட்டை பகுதிகளில் உள்ள அனைத்து வடிகால்வாய்களையும் துார்வாரி சீரமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கட்டணமில்லா சோலார் அடுப்பு திட்டம்