இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, திரைப்பட இயக்குனர் பாரதிமோகன் ஆகியோர் கலந்து கொண்டு திராவிட மாடல் ஆட்சியில் மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், மகளிருக்கான விடியல் பேருந்து, காலை உணவு திட்டம் உள்ளிட்ட நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடு முதலமைச்சர் செய்த சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கிப் பேசினர்.
இந்த பொதுக்கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் டைகர்குணா, மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் புருஷோத்தமன், இளைஞர் அணி அமைப்பாளர் லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.