ஏரியில் மண் எடுப்பதை எதிர்த்து மெய்யூரில் போராட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மெய்யூர் ஏரியில், 2023ம் ஆண்டு கனிம வளத்துறை அனுமதித்த மண் எடுக்கும் பணி, விவசாயம் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் எனக்கூறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏரியின் நுழைவாயில் பகுதியில் டிப்பர் லாரிகளை சிறைபிடித்த மக்களை சமாதானப்படுத்திய பாசன பிரிவு அதிகாரிகள், தற்காலிகமாக பணி நிறுத்தப்படும் என உறுதி அளித்ததை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி