காஞ்சிபுரத்தில் இந்தியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள எஸ்.ஐ.ஆர். புதிய வாக்காளர் திருத்த மசோதாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி சார்பில் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் நகர் பகுதியில் திமுக மாவட்ட கழக செயலாளர் சுந்தர் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார். இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் இதில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி