விழாவையொட்டி, கோயிலின் எதிரே இருந்த தேரில் மீனாட்சி அம்பாளும் வெண்மையான காட்டீஸ்வரர் எழுந்தருளி காட்சியளித்தனர். அதன் பின்னர், நமசிவாய, நமசிவாய என பக்தர்கள் கோஷங்கள் முழங்க தேரின் வடம் பிடித்து தேரை இழுத்தனர். சிறிய தேரில் மீனாட்சி அம்பாள் எழுந்தருளி காட்சியளித்தார். அம்பாள் தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அதனைத் தொடர்ந்து தேர் நகர வீதிகளிலும் வளம் வந்து தேர் நிலையை அடைந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதிகள் பரபரப்பு கருத்து