இதனால், வாலாஜாபாத்தில் இருந்து, செங்கல்பட்டு செல்ல பேருந்துக்கு காத்திருக்கும் பயணியர் மற்றும் திருமுக்கூடல், உள்ளாவூர் வழியாக பல்வேறு கிராமங்களுக்கு பேருந்துகளில் செல்லும் பயணியர் மழை மற்றும் வெயில் நேரங்களில் நிழற்குடை வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர். எனவே, செங்கல்பட்டு செல்வதற்கான அப்பேருந்து நிறுத்த சாலையோரத்தில் நிழற்குடை வசதி ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு