அச்சரப்பாக்கம் ஆட்சிஸ்வரர் திருக்கோயிலில் மகா சிவராத்திரி விழா

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் நகர் பகுதியில் உள்ள அருள்மிகு இளங்கிளி அம்மன் உடனுரை ஆட்சிஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா நடைபெறுவது வழக்கம் இந்த நிலையில் இந்த ஆண்டு மகா சிவராத்திரியை ஒட்டி உமையாச்சீஸ்வரர் மற்றும் ஆட்சீஸ்வரர் சுவாமிகளுக்கு 21 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி