குன்றத்தூர்: அஜித் சாலையில் நடந்தால் தமிழ்நாடே பின்னால் நிற்கும் - செல்வபெருந்தகை

குன்றத்தூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட செல்வபெருந்தகை, நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சி குறித்து கருத்து தெரிவித்ததை கண்டித்துள்ளார். காங்கிரஸ் 140 ஆண்டுகால வரலாறு கொண்ட கட்சி என்றும், அதை விஜய் குறை சொல்வது நியாயமற்றது என்றும் அவர் கூறினார். கட்சியின் கூட்டணி குறித்து தலைமைதான் முடிவு செய்யும் என்றும், விஜய் அல்ல என்றும் செல்வபெருந்தகை தெரிவித்தார். தவெக விபத்தால் வந்த கட்சி என்றும், அதில் விபத்துக்கள் நடக்கும் என்றும், அஜித் சாலையில் வந்தாலும் தமிழ்நாடே அவருக்கு ஆதரவாக நிற்கும் என்றும் அவர் பேசினார்.

தொடர்புடைய செய்தி