காஞ்சிபுரம் 10ம் வகுப்பு தேர்வு: 92.75% மாணவர்கள் தேர்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 15,281 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 14,458 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 92.75% மற்றும் மாணவிகள் 96.46% தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 20வது இடத்தைப் பிடித்துள்ளனர். அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தில் 19வது இடத்தைப் பெற்றுள்ளன. மேலும், 88 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.

தொடர்புடைய செய்தி