காஞ்சி தேரோட்டம், முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் பேட்டி

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று (ஜூன் 3) நடைபெற்று வருகிறது. தேரோட்டத்தையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அவருடன் வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் சினேகா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி