குடியாத்தம் அருகே சாலை விபத்தில் 2 வாலிபர்கள் பலி

குடியாத்தம் அடுத்த உள்ளி கூட்ரோடு பகுதியில் நேற்று (பிப்.4) சாலை பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் மீது கட்டுப்பாட்டை இழந்த பைக் மோதியதில், சாலை பணியாளர் பிரகாஷ் (28) மற்றும் பைக்கில் வந்த வினித் (28) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த குடியாத்தம் போலீசார் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றன

தொடர்புடைய செய்தி