இதுகுறித்து பினாயூர் கிராம விவசாயிகள் கூறியதாவது: கடந்த ஆண்டிலும் இந்த பருவத்திற்கு வேர்க்கடலை சாகுபடி செய்தோம். செடிகளில் நன்றாக காய்பிடித்து அதிக மகசூல் கிடைத்தது. இதனால், இந்த ஆண்டுக்கான பின்பட்டா சம்பா பருவத்திற்கும் வேர்க்கடலை தேர்வு செய்து சாகுபடி பணிகளை மேற்கொண்டுள்ளோம். அடுத்த நவரை மற்றும் சொர்ணவாரி பட்டத்திற்கு நெல் அல்லது வேறு சாகுபடி என, மாறி மாறி பயிரிடுவதால், அனைத்து பருவத்திலும் நல்ல லாபம் ஈட்ட முடிகிறது. இவ்வாறு கூறினர்.
தமிழகத்தில் புதிய ரயில் பாதைகள்.. பிரதமருக்கு நன்றி தெரிவித்த எல்.முருகன்