அதனை வீடியோ பதிவு செய்து மற்ற பள்ளி நண்பர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளனர். இந்த வீடியோ குறித்து, சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. இதனால், நேற்று மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மேல்மருவத்தூர் அனைத்துமகளிர் போலீசார், சம்பந்தப்பட்ட மாணவர்களை கைது செய்து, செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி இளஞ்சிறார் சிறையில் அடைத்தனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு