முதல்கட்டமாக, மீன் ஏலம், வலைபின்னல் கூடங்கள், வலை பாதுகாப்பு கூடங்கள், வங்கி கட்டடம் ஆகியவை அமைக்கப்பட்டன. அதோடு, 2 கோடி ரூபாய் மதிப்பில், மீன் பதப்படுத்துதல், குளிர்பதன கிடங்குகள் ஆகியவையும் அமைக்கப்பட இருந்தன. இந்நிலையில், கடலரிப்பு காரணமாக, மீன் இறங்கு தள வளாகம் வரை கடல்நீர் புகுந்து, சுற்றுச்சுவர் கடலில் அடித்துச்செல்லப்பட்டது. கடலரிப்பு அதிகரித்து, கடல்நீர் புகுவது அதிகரித்து, இத்தளத்தில் உள்ள கட்டடங்கள் அலைகள் தாக்கி சேதமடைந்தன.
நெல்லையப்பர் கோயில் தேர் ஓடும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு