எழும்பூர் ரயில் நிலைய பணி: கூடுதல் பேருந்துகள் இயக்கம்

சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகளுக்காக, பயணிகளின் வசதிக்காக பிப்ரவரி 20 முதல் ஏப்ரல் 5 வரை கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை 35 பேருந்துகளும், பல்லாவரத்திலிருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரை 15 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும்.

தொடர்புடைய செய்தி