இதில் சிறப்பு அழைப்பாளர்களாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவை. செழியன், காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் க. செல்வம், தலைமைக்கு பேச்சாளர் சூரியமகள் ஆண்டாள் பிரியதர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அப்துல் மாலிக், மாவட்ட கவுன்சிலர் ஜெயலட்சுமி மகேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணவேணி தணிகாசலம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?