பெரும்பேர்கண்டிகை ஊராட்சி மன்றத் தலைவர் சாவித்திரி சங்கர் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக ஒன்றியக் குழு பெருந்தலைவர் ஒரத்தி கண்ணன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். பள்ளி நூற்றாண்டு விழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம், சான்றிதழ், கேடயம் உள்ளிட்ட பரிசுகளை வழங்கினார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்