ஸ்ரீபெரும்புதுார் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பட்டுநுால்சத்திரம், கச்சிப்பட்டு பகுதிகளில், இந்த சாலையின் நடுவே பாதாள சாக்கடை குழாய் அமைக்கப்பபட்டது. இந்த நிலையில், சாலையில் நடுவே அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை 'மேன்ஹோல்' மூடி உடைந்து உள்ளது. எனவே, ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி அதிகாரிகள், உடைந்த மேன்ஹோல் மூடியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்