அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கல்பட்டு மாவட்ட காங்கிரசார் போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இ.சி.ஆரில் வெங்கையா நாயுடு பேரன் திருமணம் நடைபெற உள்ள கோல்டன் நட்சத்திர ஓட்டலுக்கு பக்கத்தில் உள்ள இன்னொரு ஓட்டலில் ரகசியமாக தங்கி இருந்தனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த தெலுங்கானா மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும் முன்னாள் எம்.பி.யுமான விசுவநாதன் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட காங்கிரசாரை போலீசார் கைது செய்து, ஒரு வேனில் ஏற்றி திருப்போரூர் அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்று தங்க வைக்கப்பட்டனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு