தகவலின் படி, வெங்கடேஸ்வரா அரிசி ஆலையில், குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை துணை கண்காணிப்பாளர் சரவணகுமார் தலைமையிலான அதிகாரிகள், அரிசி ஆலையில் திடீரென சோதனை செய்தனர். அதில், 50 கிலோ எடை கொண்ட 80 மூட்டைகளில் இருந்த 4 டன் எடையுள்ள ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையின் போது, ஆலையின் உரிமையாளர் இல்லாததால், அரிசியை மட்டும் கைப்பற்றி கொண்டு சென்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்