ஊத்துக்காடு ஏரி மீன்பிடி உரிமம் - கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஊத்துக்காடு ஏரியின் மீன்பிடி உரிமத்தை 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tntenders.gov.in என்ற இணையதள முகவரியிலும், 99941 97133 என்ற தொலைபேசி எண்ணிலும், adfmnkpm@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி