இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். காவலர்கள் பணியில் இருக்கும் போழுது இறந்தால் இறந்த உடலுக்கு அரசு மரியாதை செலுத்துவது வழக்கம். அதன்படி சாலை விபத்தில் இறந்த சிறப்பு உதவிய ஆய்வாளர் குமார் உடலுக்கு செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் வானத்தை நோக்கி 33 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது உடலுக்கு காவலர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்