அதிர்வு காரணமாக அருகில் மின் கம்பத்தில் இருந்த வயர்கள் அனைத்தும் அறுந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை சரி செய்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு மேலானது. மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து மின் வயரை அகற்றி சாய்ந்து இருந்த கம்பத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என தகவல் தெரிவித்துள்ளனர்.
கூட்டணி பேச்சுவார்த்தை: அ.ம.மு.க. தவிர்க்க முடியாத சக்தி - தினகரன்