இதில், டிராக்டர் வாகனத்தில் பின்பாகம் கவிழ்ந்ததில், அதில் இருந்த இரும்பு கம்பிகள் சாலை நடுவே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அவ்வழியாக வேறு வாகனங்கள் எதுவும் வராததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சாலை நடுவே கவிழந்த டிராக்டரால், வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில் போக்குவரத்து பாதிப்படைந்தது. இதையடுத்து, சர்வீஸ் சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. இதனால், ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
நெல்லையப்பர் கோயில் தேர் ஓடும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு