இதையடுத்து, வீட்டின் உரிமையாளர்களைக் கண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பினர். இதுகுறித்து ரகுபதி, சுங்குவார்சத்திரப் போலீசில் புகார் அளித்தார். அதன்படி, வழக்குப் பதிந்து, விசாரணை நடத்திய போலீசார், மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த ஹரிசுதன் (22), திருமழிசை வில்சன் (20), குண்டுமேடு ரமேஷ் (20) ஆகிய மூன்று பேரை நேற்று (ஜூன் 11) கைது செய்தனர்.
சென்னையில் மேலும் 130 ஏ.சி. மாநகரப் பேருந்துகள்.. CM விஜய் தொடங்கி வைப்பு