இதனால், பாலுார் ரயில்வே 'கேட்' அருகில் இந்த சாலை, கடுமையாக சேதமடைந்து உள்ளது. இதன் காரணமாக அதிக அளவில் புழுதி பறப்பதால், இந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இருசக்கர வாகனங்கள் செல்லும் போது புழுதி பறந்து, மணல் துகள்கள் வாகன ஓட்டிகளின் கண்களில் பட்டு, நிலை தடுமாறி சிறு சிறு விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இங்கு ஆதிதிராவிடர் நல அரசு மேல்நிலைப் பள்ளியில் இயங்கி வருகிறது. சாலையிலிருந்து பறக்கும் தூசியால் கண் எரிச்சல், தும்மல் போன்றவை ஏற்பட்டு, பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
அமெரிக்க எண்ணெய் கப்பல்களை தகர்த்த ஈரான்.. இந்தியர் பலி