பிளாஸ்டிக் கழிவுகலந்த குடிநீரை பயன்படுத்தும்போது, மனிதர்களுக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் சூழல் உள்ளது. பிளாஸ்டிக் கழிவை உண்ணும் நீர்வாழ் உயிரினங்கள் உயிரிழக்கும் சூழல் உள்ளது. எனவே, குருவிமலை பாலாற்றில் குப்பைகொட்டுவதற்கு ஊராட்சி நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 6 தொகுதிகளில் இடைத்தேர்தல்.. பணிகள் தீவிரம்