சிறப்பு அழைப்பாளர்களாக கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளரும், வழக்கறிஞருமான தமிழன் பிரசன்னா, கழக துணை அமைப்பு செயலாளர் தாயகம் கவி எம்எல்ஏ மற்றும் கழக இளம் பேச்சாளர் மண்ணிவாக்கம் ஶ்ரீலேகா ஆகியோர் கலந்து கொண்டு பொதுக்கூட்டத்தில் கண்டன உரையாற்றினர். நிகழ்ச்சியில் பேசிய வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா இந்தி திணிப்பு மற்றும் நிதி பகிர்வு குறித்து புள்ளி விவரத்துடன் எடுத்துரைத்தார். தொடர்ந்து கழக துணை அமைப்பாளர் தாயகம் கவி இளம் பேச்சாளர் ஶ்ரீலேகா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்