தகவல் அறிந்த சக பெண் பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்த சஞ்சு ராஜுவை அடித்து வெளுத்து வாங்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கல்லூரி மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் சஞ்சு ராஜுவிற்கு தர்மஅடி கொடுத்து அவரை சிறைப்பிடித்து கேளம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த போலீசார் கல்லூரி வளாகத்திற்கு சென்று பெண் பேராசிரியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்