விஜய் வெளியிட்ட 2026 தேர்தல் அறிக்கை முன்னோட்டம்: சொந்த வீடு, டூவீலர் உறுதி!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகே உள்ள ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று (நவ.23) மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தவெக தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையின் முன்னோட்டத்தை வெளியிட்டார். அனைவருக்கும் சொந்த வீடு, டூவீலர், பட்டப்படிப்பு வழங்கப்படும் என்றும், பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி